சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தலைமுறைகள் கடந்து எல்லோரையும் மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ரஜினியின் கலையுகப் பயணம் இன்னும் பல உயரங்களை அடைய, நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.