Monday, May 6, 2024
Home » சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3வது மாடியில் இருந்து ஏ.சி. இயந்திரம் விழுந்து முதியவர் படுகாயம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3வது மாடியில் இருந்து ஏ.சி. இயந்திரம் விழுந்து முதியவர் படுகாயம்

by Dhanush Kumar
Published: Last Updated on

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3வது மாடியில் இருந்து ஏ.சி. இயந்திரம் விழுந்து முதியவர் படுகாயம் அடைந்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த திருநாவுக்கரசு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பகுதி நேர ஊழியர் படுகாயம் அடைந்தார்.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi