விழுப்புரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தொல்.திருமாவளவன் விழுப்புரத்தில் வெளியிட்டார். கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றை கட்டணமின்றி வழங்கும் திட்டங்களை வலியுறுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்….
விசிக தேர்தல் அறிக்கையை விழுப்புரத்தில் வெளியிட்டார் தொல்.திருமாவளவன்
previous post