வால்வோ நிறுவனம் எக்ஸ்சி40 என்ற பேஸ்லிப்ட் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக ரூ.43.20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் தோற்றத்தை பொலிவுபடுத்த சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ள 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்ட் ஹைபிரிட் இணைந்து அதிகபட்சமாக 297 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்….
வால்வோ எக்ஸ்சி 40
previous post