மும்பை; போன் கால், வீடியோ காலில் செக்ஸ் அழைப்புகள் விடுக்கும் கால் செண்டர் கும்பல் மும்பையில் சிக்கியுள்ளனர். இதில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவிகள் உள்பட 17 பெண்கள் மீட்கப்பட்டனர். சபலத்தில் சிக்கியவர்களிடம் ரூ.270 முதல் ரூ.10,000 வரை சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது….