சென்னை: தன்னை ஏமாற்றியதாக நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார் வழக்கில் சம்மன் அனுப்பி முன்னாள் அமைச்சர் மணிகண்டனை விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. மணிகண்டன் மீது போடப்பட்ட வழக்குகளின் ஒவ்வொரு பிரிவுக்குமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வழக்குப்பதிவை அடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக உள்ளார்….