சென்னை: பாஜகவின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத சூழலில் அதிமுக உள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….
பாஜகவின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத சூழலில் அதிமுக உள்ளது; ஜெயக்குமார் பேட்டி
previous post