Thursday, May 9, 2024
Home » நீலகிரி வெலிங்டன் ராணுவ குடியிருப்பில் கிளார்க், நர்ஸ்

நீலகிரி வெலிங்டன் ராணுவ குடியிருப்பில் கிளார்க், நர்ஸ்

by kannappan

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ குடியிருப்பில் கிளார்க் மற்றும் நர்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.பணியிடங்கள் விவரம்:1.     Lower Division Clerk: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). சம்பளம்: ₹19,500- 62,000. தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டர் அறிவுத் திறன்.2.     Safaiwala: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-2). சம்பளம்: ₹15,700-50,000. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி.3.     Male Nursing Assistant: 1 இடம் (பொது). சம்பளம்: ₹15,700- 50,000. தகுதி: General Nursing and Midwifery பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.வயது: 1.6.22 தேதியின்படி 21 லிருந்து 30க்குள். ஒபிசியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். கட்டணம்: ₹150/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://wellington.catt.gov.in/recruitment என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.9.2022.

You may also like

Leave a Comment

sixteen + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi