சென்னை: நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு மையங்கள் குறித்து அறிந்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஓ.எம்.ஆர்.தாளை பூர்த்தி செய்யும் நடைமுறை குறித்தும் இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …