Wednesday, May 15, 2024
Home » நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் 38 பேர் நியமனம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் 38 பேர் நியமனம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

by kannappan

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: அரியலூர்- எம்.என்.பூங்கொடி, செங்கல்பட்டு- மகேஸ்வரி ரவிக்குமார், சென்னை மாநகராட்சி(1-5 மண்டலங்கள்)- மணிகண்டன், சென்னை மாநகராட்சி(6 முதல் 10 மண்டலங்கள்)- ஜான் லூயிஸ், சென்னை மாநகராட்சி(11 முதல் 15 மண்டலங்கள்)- தட்சிணாமூர்த்தி, கோயம்புத்தூர்- பல்லவி பல்தேவ், கடலூர்- சிவகிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி- பிருந்தா தேவி, திண்டுக்கல்- ஜெசிந்தலா லாஸரஸ், ஈரோடு- நிஷாந்த் கிருஷ்ணா, கள்ளக்குறிச்சி- ஐ.எஸ்.மெர்சி ரம்யா, காஞ்சிபுரம்- கே.கற்பகம், கன்னியாகுமரி- எல்.மதுபாலன், கரூர்- கே.சாந்தி, கிருஷ்ணகிரி- வந்தனா கார்க், மதுரை- கமல் கிஷோர், மயிலாடுதுறை- விஜயேந்திரபாண்டியன், நாகப்பட்டினம்- பிரவீன்குமார், நாமக்கல்- இன்னசென்ட் திவ்யா, பெரம்பலூர்- டி.ரத்னா, புதுக்கோட்டை- மோனிகா ராணா, ராமநாதபுரம்- அஜய் யாதவ், ராணிப்பேட்டை- எஸ்.வளர்மதி, சேலம்- அண்ணாதுரை, சிவகங்கை- தங்கவேல், தென்காசி- எச்.எஸ்.ஸ்ரீகாந்த், தஞ்சாவூர்- ஆர்.வைத்திநாதன், நீலகிரி- ஏ.ஆர்.கிலாட் ஸ்டோன் புஷ்பராஜ், தேனி- சங்கர், தூத்துக்குடி- அதுல் ஆனந்த், திருச்சி- கலைச்செல்வி மோகன், திருநெல்வேலி- சி.என்.மகேஸ்வரன், திருப்பத்தூர்- எம்.பிரதீப்குமார், திருப்பூர்- எல்.நிர்மல்ராஜ், திருவள்ளூர்- பி.கணேசன், திருவண்ணாமலை- எம்.எஸ்.சங்கீதா, திருவாரூர்- ஆனந்த் மோகன், வேலூர்- எம்.பிரதாப், விழுப்புரம்- எம்.லஷ்மி, விருதுநகர்- எஸ்.பாலசந்தர். தேர்தல் பார்வையாளர்கள் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான 4ம் தேதி அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் கண்காணிப்பு பணியை தொடங்குவார்கள்….

You may also like

Leave a Comment

3 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi