சென்னை: தமிழர்கள், விவசாயிகள் மற்றும் மருத்துவ கனவு கொண்ட மாணவர்களுக்கு எதிரானது பாஜக அரசு என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். ஆணாதிக்கம் என பேசும் பிரதமரே, ஆணாதிக்க உச்சத்தில் இருந்துதான் நேற்று மேடையில் பேசியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்….