சென்னை: வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவுவரி விதிக்க தடை கோரிய வழக்கில் தீர்ப்பை எதிர்த்த நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்….