Friday, May 17, 2024
Home » சென்னையில் பெட்ரோல் பங்கில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் கைது

சென்னையில் பெட்ரோல் பங்கில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் கைது

by kannappan

சென்னை: சென்னை சிட்லபாக்கம் பெட்ரோல் பங்கில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். பிரபாகரன் வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் மொத்தம் ரூ.23,500 மதிப்புள்ள ரூ.500 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

You may also like

Leave a Comment

9 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi