சென்னை: சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி., மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. …
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை
previous post