சென்னை : சென்னையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 2,286 பேரிடம் ரூ.4.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்படுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. டிச. 31ம் தேதி முதல் தற்போது வரை ரூ.12.59 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …