சென்னை: சென்னையில் இருந்து நேற்று 2488 பேருந்துகளில் 89,932 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது. இதில் நாளை வரை பயணிப்பதற்காக 70,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்…
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளில் 89,932 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
previous post