சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து சவரன் ரூ.36,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.4,545-க்கு விற்பனையாகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்க்கத்தில் வௌ்ளியின் விலை ரூ.65.10-க்கு விற்பனையாகிறது….