சென்னை: சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு ரூ.246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். …