மதுரை: சுங்கச்சாவடி வழியே பேருந்துகள் பயணிக்கும் அடிப்படையில் பாஸ் கட்டணம் நிர்ணயிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு ஒரு சுங்கச்சாவடி வழியே பேருந்து எத்தனை முறை பயணிக்கும் என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் நலச்சங்கம் தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்ற கிளை முடித்து வைத்தது. …