Thursday, May 9, 2024
Home » சத்தியமங்கலத்தில் நகராட்சி தலைவர் தலைமையில் நகர்மன்ற கூட்டம்

சத்தியமங்கலத்தில் நகராட்சி தலைவர் தலைமையில் நகர்மன்ற கூட்டம்

by Ranjith

 

சத்தியமங்கலம், நவ.1: சத்தியமங்கலம் நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நேற்று நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் ஜானகி ராமசாமி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் நடராஜ், நகராட்சி பொறியாளர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி வார்டு கவுன்சிலர்களுடன் விவாதம் நடைபெற்றது.

இதில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். குடிநீர், வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் சம்பந்தமான விவாதம் நடைபெற்றது. நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள், செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அடங்கிய 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

You may also like

Leave a Comment

nine − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi