சென்னை: கேரள முதலமைச்சராக பதவியேற்றுள்ள பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது உறுதிப்பாடும் விடாமுயற்சியும் மக்களுக்கான சமத்துவம், அமைதி, வளம் ஆகியவற்றுக்கு இட்டுச்சொல்லும் என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்….