Friday, May 17, 2024
Home » குறைத்தீர் கூட்டம் மதுக்கரை ஒன்றிய திமுக சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

குறைத்தீர் கூட்டம் மதுக்கரை ஒன்றிய திமுக சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

by Ranjith

 

மதுக்கரை. அக்.8: மதுக்கரை ஒன்றிய திமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பிரிமியர் நகரில் நடைபெற்றது.மதுக்கரை ஒன்றிய திமுக செயலாளர் விஜியசேகரன் தலைமையில், தொகுதி பார்வையாளர் கொடநாடு பொன்தோஸ் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மகளிரனி மாவட்ட தலைவர் கமலம், மாவட்ட கவுன்சிலர் ராஜன், மதுக்கரை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி,

ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி ராஜசேகரன், எட்டிமடை பேரூர் கழக செயலாளர் ஆனந்தகுமார், அரிசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், ஆதிதிராவிடர் நலக்குழு தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், சீரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் உள்பட மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள அனைத்து பகுதிகளை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வாக்காளர் படிவங்களை சரி பார்ப்பது,புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

fourteen + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi