டெல்லி: ஒன்றிய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் பாஜக எம்.பி மனோஜ் திவாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது….
ஒன்றிய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு கொரோனா
previous post