சென்னை: இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்குமாறு பிரதமரை சந்திக்கும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். இலங்கையிடம் கச்சத்தீவு சென்ற காரணத்தால் அதையொட்டிய கடல் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் இலங்கை படையால் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை இந்தியா மீட்டாக வேண்டும் என முதல்வர் கோர உள்ளார். …