சென்னை: இசேவை முறையில் விண்ணப்பிக்கும் போது வாரிசு சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால் அதன் காரணம் கூறப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை 1000 எழுத்துக்களில் தெரிவிக்கப்படும் என ஐகோர்ட்டில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த சின்னபையன் தொடுத்த வழக்கில் வருவாய் நிர்வாகத்துறை சுற்றறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. …