சென்னை: நீங்கள் நாளைய வாக்காளர்கள்; வாக்கிற்கு பணம் வாங்க வேண்டாம் என்ற விஜய் கருத்துக்கு பாரிவேந்தர் வரவேற்பு தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் கூறிய கருத்துக்கு பாரிவேந்தர் எம்.பி. வரவேற்பு தெரிவித்தார். பணம் வாங்கவேண்டாம் என்று உங்கள் பெற்றோரிடம் கூறுங்கள் என்ற அறிவுரையை வரவேற்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.