Wednesday, May 15, 2024
Home » விருதுநகர் வெம்பக்கோட்டை 2-ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் குடுவை கண்டெடுப்பு!!

விருதுநகர் வெம்பக்கோட்டை 2-ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் குடுவை கண்டெடுப்பு!!

by Nithya

விருதுநகர்: விருதுநகர் வெம்பக்கோட்டை 2-ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் குடுவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சேமித்து வைக்க குடுவையை பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

You may also like

Leave a Comment

one × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi