95
விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கௌதம சிகாமணியை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ப.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.