தேனி: வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 338 கனஅடியில் இருந்து 238 கனஅடியாக குறைந்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 48.36 அடியில் இருந்து 48 அடியாக சற்று குறைந்துள்ளது. வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வைகை அணையில் இருந்து இன்று மதுரை மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 238 கனஅடியாக குறைந்தது!!
previous post