Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை கட்டிப்போட்டு அடித்த மனைவி

உத்தரபிரதேசம்: கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை கட்டிப்போட்டு மனைவி கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளார். பாலில் மயக்க மருந்து கொடுத்து கணவனை மனைவி அடித்து துன்புறுத்தியுள்ளார். மனைவிக்கு தெரியாமல் கணவன் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். சிசிடிவி காட்சிகளை கணவன் போலீஸில் ஒப்படைத்தார் அதன் அடிப்படையில் மனைவியை கைது செய்துள்ளனர்.