94
ஆந்திரா: ஆந்திராவில் ஜூன் 3,4,5ஆம் தேதிகளில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி ஆந்திராவில் 3 நாட்களுக்கு மதுபானக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.