புதுடெல்லி: பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் தனியார் துறை சார்ந்த நிபுணர்களை நேரடியாக ஒன்றிய அரசின் இணை செயலாளராக தேர்வு செய்யும் புதிய முயற்சியின் கீழ் 25 பேருக்கு இணை செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமன குழுவானது, இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
25 தனியார் துறை நிபுணர்களுக்கு ஒன்றிய அரசு பணி
51