சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி நூற்றான்டு விழா தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை தொடங்கியது. கருணாநிதியின் நூற்றான்டு விழா ஜூன் 3-ம் தேதி தொடங்கி 2024 ஜூன் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு சார்பில் நடைபெற உள்ள விழாக்கள், குடியரசு தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்