சென்னை: நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளார். ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம், காய்கறி உற்பத்தி, வியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
203