290
சென்னை: தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ்அப் சேனல் துவங்கப்பட்டுள்ளது. “TNDIPR, Govt. of Tamil Nadu” என்ற பெயரில் வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.