Tuesday, May 14, 2024
Home » தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

by Kalaivani Saravanan

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது அதிர்ச்சியளிக்கிறது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

seven − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi