255
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,585 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ள நிலையில் இன்று 525 பேர் குணமடைந்துள்ளனர்.