Saturday, June 1, 2024
Home » புள்ளியியல் நிறுவனத்தில் டிரைவர், அசிஸ்டென்ட்

புள்ளியியல் நிறுவனத்தில் டிரைவர், அசிஸ்டென்ட்

by Porselvi

1. Driver ‘A’: 3 இடங்கள் (பொது-2, எஸ்சி-1). சம்பளம்: ரூ.21,700- 69,100. வயது: 35க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகனம் ஓட்டுவதில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Binder ‘A’: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 35க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பைண்டர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Assistant (Library) ‘A’: 1 இடம் (பொது). சம்பளம்: ₹21,700-69,100. வயது: 35க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நூலக அறிவியலில் டிப்ளமோ தேர்ச்சியுடன் டைப்பிங், கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டியினருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.isical.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.04.2024.

You may also like

Leave a Comment

3 + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi