அமெரிக்காவில் மிக சக்திவாய்ந்த பனிப்புயல் தாக்கியுள்ளது.அதன்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் நெவாடா ஆகிய நகரங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.அத்துடன், சுமார் 100 மைல் வேகத்தில் வீசும் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.