Saturday, May 18, 2024
Home » திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் 10 மணி நேர விசாரணைக்கு பின் நீதிபதி இல்லத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆஜர்

திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் 10 மணி நேர விசாரணைக்கு பின் நீதிபதி இல்லத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆஜர்

by Arun Kumar

ஆந்திரா: 10 மணி நேர விசாரணைக்கு பின் நீதிபதி இல்லத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆஜரானார். திறன் மேம்பாட்டு பயிற்சி என்ற பெயரில் ரூ.241 கோடி முறைகேடு செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது குற்றசாட்டு வைத்துள்ளனர். திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் நேற்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை சிஐடி கைது செய்தது.

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi