லக்னோ: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு உபி கல்வி நிறுவனங்களுக்கு ஜன.22ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உபியில் உள்ள அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா ஜன.22ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை தேசிய திருவிழா என்று அழைத்த உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அன்று மாநிலம் முழுவதும் மதுக்கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.
ராமர் கோயில் திறப்பு உபி கல்வி நிறுவனங்களுக்கு ஜன.22ம் தேதி விடுமுறை: மதுக்கடைகளை மூடவும் உத்தரவு
previous post