104
அயோத்தி: ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அயோத்தி வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்றனர். பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச ஆளுநர், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர்.