சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக் ஷா பந்தன் விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பள்ளி சிறுமிகள் ரக் ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரில் ரக் ஷா பந்தன் விழா இந்த ஆண்டு பாதுகாப்பு படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்பட்டது.
























சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக் ஷா பந்தன் பண்டிகை: நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாட்டம்
by Lavanya