புதுச்சேரி: மக்களவைத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. வேட்பாளர் தேர்வு குறித்து பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் ரங்கசாமியுடன் பேசியது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.