சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி: ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளனர்.