புதுச்சேரி : உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயத்திடம் காவல்துறை
உள்ளிட்ட முக்கிய துறைகள் உள்ளன. தேர்தலின்போது அவர் துறைசார்ந்த அரசு இயந்திரம் அவருக்கு ஆதரவாக செயல்படக் கூடிய சூழல் உருவாகும்,”இவ்வாறு தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் : புதுச்சேரி அதிமுக
previous post