தேனி: பெரியகுளம் சோத்துப்பாறை அணை பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. புதிய மின்கம்பம் அமைத்து மின்கம்பி தாழ்வாக செல்லாமல் சீரமைக்கப்படும் எனவும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார். மின்கம்பிகள் தாழ்வாக செல்வது பற்றி புகார் தெரிவித்தால் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரியம் கூறியுள்ளது.
பெரியகுளம் அணை பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மின்வாரியம்
previous post