பெங்களூரு: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பெங்களூரு வந்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பாரா என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவார் பெங்களூரு வருகை தந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் அணியினர், பா.ஜ.க. நடத்தும் கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார்.