ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. ரூ.25,000 வரை தள்ளுபடி கிடைக்கும். இதன்படி ஷோரூம் விலையாக எஸ்1 புரோ ரூ.1.3 லட்சம், எஸ்1ஏர் ரூ.1.05 லட்சம் மற்றும் எஸ்1எக்ஸ் பிளஸ் சுமார் ரூ.80,000 க்கு வாங்கலாம். நிபந்தனைகளுக்கு உட்பட்டு சலுகை வழங்கப்படும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ்1 புரோ
previous post