வாஷிங்டன்: 2023ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ் ஆகிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.